ACC-U04-175

Author : Admin

Topic updated on 04/05/2018 12:23pm

நிறுவனமொன்று எல்லாக் காசுப் பெறுவனவுகளைத் தினமும் வங்கியில் வைப்பிலிடுவதுடன் எல்லாக் கொடுப்பனவுகளை காசோலைகளினூடாகச் செய்கின்றது. பின்வருவன நிறுவனத்திற்கான மாதமொன்றுடன் தொடர்பான தகவல்கள் ஆகும்.

  •  மாதத் தொடக்கத்திலுள்ள வங்கிக் கூற்று மீதி, காசுப் புத்தக மீதிகள் முறையே ரூ. 10 000, ரூ. 25 000 ஆகும். இம்மீதிகளுக்கிடையிலான வேறுபாடு வசூலிக்கப்படாத காசோலைகளினால் ஏற்பட்டதாகும்.
  • காசுப் பெறுவனவு நாளேட்டின் மொத்தம் – ரூ. 150 000
  • காசுப் பெறுவனவு நாளேட்டின் மொத்தம் – ரூ. 90 000
  • கடன்பட்டோரிடமிருந்து பணம் சேகரிக்கும்போது அனுமதிக்கப்பட்ட கழிவு – ரூ. 5 000
  •  மாதக் கடைசியில் காணப்படும் வங்கிக்கூற்று, காசுப் புத்தக மீதிகளுக்கிடையிலான வேறுபாட்டிற்கு ஒரேயொரு காரணமாக இருப்பது வங்கிக் கூற்றில் காணப்படும் வங்கிக் கட்டணம் – ரூ. 10 000 ஆகும்.

வங்கிக் கூற்றின்படி மாதமுடிவிலுள்ள மீதி எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply