Author : Admin
கீழே தரப்பட்டுள்ள வியாபார நிறுவனமொன்றைப் பற்றிய தகவல்களில் எது அவ்வியாபாரத்தின் வியாபார கடன் கொடுத்தோரின் அதிகளவு கவனத்தை ஈர்க்கும்?
வருடாந்த பங்குலாபங்கள்
வருடத்திற்கான இலாபம்
கடனைச் செலுத்தித் தீர்க்க வேண்டிய காலத்தில் அதனைச் செலுத்துவதற்கான இயலுமை
வியாபார நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான இயலுமை
மீள் மதிப்பீட்டு மேலதிகம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human