2009.03.31 இல் சிறிதேவி வியாபாரத்தின் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 13 600 ஆக காணப்பட்ட நிலையில் கடன்பட்டோர் பேரேடுகளின் தனிநபர் மீதிகளின் கூட்டுத் தொகை ரூ. 14 100 ஆக காணப்பட்டது. இவ்வேறுபாடு பிழையொன்றின் காரணமாக எழுந்ததாகும். பின்வருவனவற்றுள் எவ்விடயம் இப்பிழையை மிகச்
சிறப்பாக வெளிப்படுத்துகின்றது?