Author : Admin
ஒரு நிறுவனம் பொருள்களை ரூ. 25 000 இற்கு கடனுக்கு விற்பனை செய்தது. இது தொடர்பாக இவ் வாடிக்கையாளரிடமிருந்து ரூ. 22 500 பெறப்பட்டதுடன் மிகுதிப் பணத்தை பெறமுடியவில்லை.
மேலே கூறிய கொடுக்கல் வாங்கல்களைப் பதிவிடுவதற்கான முதன்மைப் பதிவேடுகள்:
விற்பனை நாளேடு, காசேடு, விற்பனைத் திரும்பல் நாளேடு
விற்பனை நாளேடு, காசேடு, பொது நாட்குறிப்பு
விற்பனை நாளேடு, காசேடு
விற்பனை நாளேடு, பொது நாட்குறிப்பு
பொது நாட்குறிப்பு, காசேடு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human