பிரயாணப்பைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகம் ஒன்றில் நடைபெற்ற பின்வரும் கொடுக்கல் வாங்கல்களை பதிவிடுவதற்கான ஆரம்ப பதிவுப் புத்தகங்களின் ஒழுங்கு வரிசை எது?
A – கடனுக்கு மூலப்பொருட்களை கொள்வனவு செய்தல்.
B – கடனுக்கு விநியோக வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தல்.
C – கொள்வனவு செய்த மூலப்பொருட்களை திருப்பியனுப்புதல்
D – விநியோகத் தரகுக்கு பணம் செலுத்துதல்.