2008.12.31 இலுள்ள நிறுவனமொன்றின் காசுப் புத்தக மீதி கீழே தரப்பட்டுள்ள மூன்று காரணங்களால் அதன் வங்கிக் கூற்று மீதியுடன் உடன்படவில்லை
(a) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்
(b) வசூலிக்கப்படாத காசோலைகள்
(c) மறுக்கப்பட்ட காசோலைகள்
2008 டிசம்பர் மாதத்திற்கான வங்கிக் கணக்கிணக்க கூற்றில் மேலே குறிப்பிடப்பட்டவற்றில் எந்த விடயம் / விடயங்கள் இடம்பெற முடியும்?