ACC-U04-167

Author : Admin

Topic updated on 04/05/2018 11:24am

A – விற்பனை நாளேட்டின் மொத்தக் கூட்டுத்தொகை ரூ. 570 000 ஆனது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 750 000 ஆக பதியப்பட்டிருந்தது.
B – பதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன் ரூ. 20 000 உம், கடன்பட்டோருக்கு அனுமதிக்கப்பட்ட கழிவு ரூ. 60 000 உம் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் மாத்திரமே பதியப்பட்டிருந்தது.
C – அறவிடமுடியாக் கடன் என பதிவழிக்கப்பட்ட கடன்பட்டோரொருவரிடமிருந்து பெற்ற காசு ரூ. 40 000 ஆனது காசுக் கணக்கில் வரவிலும் அறவிட முடியாக்கடன் கணக்கில் செலவிலும் பதியப்பட்டது.

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் 31.03.2008 இல் உள்ளபடியான சரியான மீதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply