Author : Admin
கடன்பட்டோர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டு வைப்புச் செய்யப்பட்ட காசோலையொன்று மறுக்கப்பட்டது. இது பின்வரும் எப்பேரேடு ஊடாகப் பதிவு செய்யப்படும்?
விற்பனை நாளேடு
விற்பனை திரும்பல் நாளேடு
பொது நாளேடு
காசுப் புத்தகம்
விற்பனை நாளேடும் காசுப் புத்தகமும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human