Author : Admin
உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை ரூ. 24 000 உட்திரும்பல் கணக்கு செலவில் ரூ. 4 000 எனவும், கடன்பட்டோர் கணக்கு வரவில் ரூ. 40 000 எனவும் பதியப்பட்டது.
தொங்கல் கணக்கு ரூ. 36 000 பரீட்சைமீதியின் செலவுப் பக்கத்தில் பதியப்படும்.
தொங்கல் கணக்கு ரூ. 36 000 பரீட்சைமீதியின் வரவுப் பக்கத்தில் பதியப்படும்.
பரீட்சை மீதியின் வரவுப் பக்கம் ரூ. 40 000 ஆல் அதிகமாகக் காணப்படும்.
பரீட்சை மீதியின் செலவுப்பக்கம் ரூ. 40 000 ஆல் அதிகமாகக் காணப்படும்.
பரீட்சை மீதியில் வரவுப் பக்கம் ரூ. 4 000 குறைவாக அமையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human