Author : Admin
2014.03.31 இல் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூபா 189 000 ஐ காட்டியது. அதே தினத்தில் தனித்தனி கடன்கொடுத்தோர் கணக்குகளின் மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 198 000 மாக காணப்பட்டது. இது ஒருவழுவின் காரணமாக ஏற்பட்டது எனில் அவ்வழு
ரூபா 4 500 பெறுமதியான கடன்கொடுத்தோர் பேரேட்டு மீதி கடன்கொடுத்தோர் நிரலில் இரு தடவை உட்படுத்தப்பட்டிருந்தது.
ரூபா 9 000 பெறுமதியான வரவு பதிவுக்குறிப்பு கடன்கொடுத்தோர் பேரேட்டுக் கணக்கில் சரியாக பதியப்பட்டிருந்த போதிலும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.
கடன்கொடுத்தோரிடம் பெற்ற கழிவு ரூபா 9 000 கடன்கொடுத்தோர் பேரேட்டில் சரியாக பதியப்பட்டிருந்த போதிலும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.
வியாபாரக் கடன்பட்டோர் கணக்கில் இருந்து மாற்றப்பட்டதொகை ரூபா 9 000 கடன்கொடுத்தோர் பேரேட்டுக் கணக்கில் சரியாக பதியப்பட்டிருந்த போதிலும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் இரு தடவைபதியப்பட்டிருந்தது.
ரூபா 9 000 கொள்வனவுப் பட்டியல் கொள்வனவு ஏட்டில் இருதடவை பதியப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human