Author : Admin
பின்வரும் வழுக்களில் எதனை பரீட்சை மீதியில் இருந்து கண்டுபிடிக்க முடியும்?
அலுவலக சம்பளங்கள் ரூபா 20 000 அலுவலக செலவீனங்கள் எனப் பதிவிடப்பட்டிருந்தன.
கடன்பட்டோரிடம் பெறப்பட்ட காசு ரூபா 50 000 காசுப் புத்தகத்திலும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் ரூபா 5000 எனப் பதியப்பட்டிருந்தது.
கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 120 000 இருப்புகள் உபகரணக் கணக்கில் வரவிலும், கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் செலவிலும் பதிவிடப்பட்டுள்ளது.
காசு விற்பனையொன்று விற்பனைக் கணக்கில் ரூபா 273 000 என்பதற்குப் பதிலாக ரூபா 237 000 எனப் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இது காசுப் புத்தகத்தில் சரியாக பதிவிடப்பட்டுள்ளது.
கொள்வனவுத் திரும்பல் ரூபா 60 000 கொள்வனவுக் கணக்கில் செலவில் பதியப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human