பரீட்சை மீதி சமப்படுத்துவதில் தாக்கம் செலுத்தாத கொடுக்கல் / வாங்கல்களில் சரியானது / சரியானவை
A – வரவுத்தாள் ஒன்றின் பெறுமானம் ரூபா 6 000 ஆனால் ரூபா 600 எனப் பதிதல்.
B – பெற்ற கழிவு கணக்கு மீதி ரூபா 1 500 பரீட்சை மீதியில் வரவில் ரூபா 1 000 எனவும் கொடுத்த கழிவு கணக்கு மீதி
ரூபா 500 பரீட்சை மீதியில் ரூபா 1 000 என செலவிலும் பதியப்பட்டு இருத்தல்.
C – விற்பனைப் பட்டியலில் ரூபா 9 000 முதன்மையேட்டில் பதியப்படாது விடுபடுதல்.
D – பெற்ற தரகு ரூபா 1 100 மின்சாரக் கொடுப்பனவு ரூபா 1 300 இற்கான பதிவுகள் பேரேட்டில் மின்சாரக் கணக்கில் ரூபா 300 எனவும் பெற்ற தரகு கணக்கில் ரூபா 100 எனவும் பதியப்பட்டு இருத்தல்.