ACC-U04-135

Author : Admin

Topic updated on 03/14/2018 12:06pm

30.06.2016ல் கண்ணன் நிறுவனத்தின் பரீட்சை மீதி சமப்படவில்லை. வித்தியாசம் தொங்கல் கணக்கில் பதியப்பட்டது. பின்னர் பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

  • கொடுத்த கழிவு நிரலின் கூட்டுத்தொகை ரூபா 6 000 பெற்றகழிவுக் கணக்கின் வரவுப்பக்கத்தில் பதியப்பட்டது.
  •  கொடுத்த வட்டி ரூபா 5 000 பெற்றவட்டியெனக் கருதிப் பதியப்பட்டது.
  • வாடகைக்குக் கொடுத்த காசு ரூபா 3 000 வாடகைக் கணக்கில் ரூபா 2000 எனப் பதியப்பட்டது.

தொங்கல் கணக்கு உருவான தொகை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply