ACC-U04-132

Author : Admin

Topic updated on 03/14/2018 11:54am

தளபாடங்கள் ரூ. 200 000 இற்கு 01.10.2013 இல் வாங்கப்பட்டது. இது காசேட்டில் சரியாகப் பதிவுசெய்யப்பட்ட போதிலும், தளபாட திருத்தச் செலவு கணக்கு வரவில் ரூ. 20 000 எனப் பதியப்பட்டது. தொங்கல் கணக்கு மீதி ஐந்தொகையில் பதிவு செய்யப்பட்டு தேறிய இலாபம் ரூ. 340 000 ஆகவும் ஆதனம் பொறி உபகரணங்களின் கொண்டு செல்லும் பெறுமதி ரூ. 880 000 ஆகவும் காணப்பட்டது. நிதிவருடம் 31.03.2014 இல் முடிவடைகிறது. தளபாடங்களுக்குகிரயத்தில் 10% பெறுமானத் தேய்விடப்படுகிறது.
வழுக்களைத் திருத்திய பின் சரியான தேறிய இலாபமும், ஆதனம் பொறி உபகரணங்களின் முன்கொண்டு செல்லும் பெறுமதியும் முறையே

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply