Author : Admin
பேரேடுகள் பேணப்படும் கட்டுப்பாட்டுக் கணக்குகளில் முக்கியத்துவம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் மிகவும் பொருத்தமானது
மேலதிக பேரேட்டினைப் பயன்படுத்தாது பொதுப் பேரேட்டில் பரீட்சை மீதி தயாரிக்க முடிதல்.
அதிக கணக்குகள் பிரதி செய்வதனை குறைத்து நேர விரயத்தினை தவிர்த்துக் கொள்ள முடிதல்.
நேரடியாக பொறுப்புக் கூறக்கூடிய அகக்கட்டுப்பாட்டு முறையை ஏற்படுத்த முடியும்.
தாமதமின்றி முடிவுக் கணக்குகளினைத் தயாரிக்க முடியும்.
தவறுகள் நடந்த பேரேடுகளை மிக விரைவாக இனங்காணல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human