(அ) உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை 10 000/= வினால் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
(ஆ) குறிப்பிட்ட மாதகாலத்தில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்ட தொகை 15 000/= வானது விற்பனைப் பேரேட்டில் பதிவிடப்பட்டிருந்தும் பொதுப் பேரேட்டில் எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
(இ) விற்பனை நாளேட்டிலுள்ள தொகை 135 000/= தொகையினை விற்பனைப் பேரேட்டில் 153 000/= எனப் பதிவிடப்பட்டிருந்தது.
மேலே தரப்பட்டுள்ள வழுக்கள் 2012.09.30 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கைச் சீராக்கம் செய்வதற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய வழுக்களைத் தெரிவு செய்க.