வரையறுத்த திவ்வியா பொதுக்கம்பனியின் 2015.03.31 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி ரூபா 220 000 ஆகவும் இம்மீதியுடன் கடன்பட்டோர் பேரேட்டின்படியான மீதிகளின் மொத்தம் இணங்கவில்லை. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக் கொணரப்பட்டன.
2015.03.31 இல் வழுக்கள் திருத்த முன் கடன்பட்டோர் பேரேட்டு மீதிகளின் மொத்தம் யாது?