கண்ணன் வியாபார ஸ்தாபனம் ரூ. 300 000 பட்டியல் விலையுடைய பண்டங்களை ரஞ்சன் வியாபார ஸ்தாபனத்திற்கு விற்பனை செய்தது. 10 நாட்களின் பின்னர் ரூ. 60 000 பட்டியல் விலையுடைய பண்டம் கண்ணன் வியாபார ஸ்தாபனத்தால் மீளப் பெறப்பட்டது. பெறவேண்டிய மிகுதித் தொகையை கண்ணன் வியாபார ஸ்தாபனம் 2% கழிவு நீக்கிய பின்னர் பெற்றுக் கொண்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல்களை ரஞ்சன் வியாபார ஸ்தாபனத்தின் ஏடுகளில் பதிவு செய்வதற்கான மூல ஆவணத்தை உள்ளடக்கிய தொகுதி