ACC-U04-119

Author : Admin

Topic updated on 03/14/2018 10:55am

வரையறுத்த சுதேஸ் பொதுக்கம்பனியின் 2015.03.31 இல் உள்ளவாறான பரீட்சை மீதி சமப்படவில்லை. இந்த வித்தியாசம் தொங்கற் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன
வெளிக்கொணரப்பட்டன.

  • உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை ரூபா 7 800 விற்பனைக் கணக்கில் வரவில் ரூபா 8 700 எனப் பதியப்பட்டது.
  • பெற்ற தரகு ரூபா 1 300 பேரேட்டில் கொடுத்த தரகுக் கணக்கில் செலவில் ரூபா 300 எனப் பதியப்பட்டது.

மேற்படி பிழைகளைத் திருத்துவதற்கு முன்னர் தொங்கல் கணக்கு மீதி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply