Author : Admin
பின்வருவனவற்றில் கோட்பாட்டு வழு அல்லாதது
அலுவலக உபகரண விற்பனை, விற்பனைக் கணக்கில் பதியப்பட்டது.
கட்டிட திருத்த செலவு, கட்டிட கணக்கில் பதியப்படுதல்.
அலுவலக உபகரண கொள்வனவு, உபகரண திருத்த கணக்கில் பதியப்பட்டது.
கட்டிடம் கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட ஊழியர் சம்பளம் கட்டிட கணக்கில் பதியப்பட்டது.
மோட்டார் வான் திருத்தச் செலவு மோட்டார் வான் கணக்கில் பதியப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human