நிறுவனம் ஒன்றின் 31.03.2013 முடிவுற்ற ஆண்டுக்கான தேறிய இலாபமாக ரூ. 424 000 கணிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் பின்வரும் வழுக்கள் இடம்பெற்றுள்ளமை இனங்காணப்பட்டது.
அ. உட்திரும்பல் ரூ.24 000 உட்திரும்பல் கணக்கு வரவில் ரூ. 4 000 எனவும் கடன்பட்டோர் கணக்கு செலவில் 42 000 எனவும் பதியப்பட்டது.
ஆ. அனுமதித்த கழிவு ரூ. 8 000ற்கு எப்பதிவும் செய்யப்படவில்லை.
இ. வெளித்திரும்பல் ரூ. 13 000 வெளித்திரும்பல் கணக்கு வரவில் ரூ. 31 000
கடன்கொடுத்தோர் கணக்கு வரவில் 13 000 எனவும் பதியப்பட்டது.
திருத்திய தேறிய இலாபமும் தொங்கல் கணக்கு மீதியும் முறையே