நிறுவனம் ஒன்று ரூபா 400 000 பெறுமதியான பொருட்களைக் கடனுக்கு கொள்வனவு செய்தது. இவைகளுள் ரூபா 60 000 பெறுமதியான பொருட்களை அவை குறித்த விபரங்களுக்கு அமையாமையினால் விநியோகஸ்தருக்கு திரும்பி அனுப்பப்பட்டது. பின்னர் நிறுவனம் மிகுதித் தொகையை தீர்ப்பதற்கு பணம் செலுத்தியது. இக்கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்குத் தேவையான மூல ஆவணங்களின் வரிசை முறை பின்வருவனவற்றுள் எது?