கணக்கீட்டுச் செயன்முறையில் காணப்படும் பின்வரும் நடவடிக்கைகளின் சரியான ஒழுங்குவரிசை யாது?
A – மூலப் பதிவேடுகளில் பதிதல்
B – மூல ஆவணங்கள் தயாரிக்கப்படல்
C – வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுதல்
D – பரீட்சை மீதி தயாரிக்கப்படல்
E – பேரேட்டில் பதிவுகளைப் பதிதல்