கணக்கீட்டுச் செயன்முறையில் கீழே தரப்பட்டுள்ள செயற்பாடுகளில் சரியான வரிசைமுறை என்ன?
A – மூடும் பதிவுகளைத் தயாரித்தல்
B – கொடுக்கல் வாங்கல்களைப் பேரேட்டுக்கு மாற்றுதல்
C – கொடுக்கல் வாங்கல்களை நாட்குறிப்புகளில் பதிவிடுதல்
D – நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்