Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்று இரட்டைப் பதிவு முறைமை தொடர்பாகப் பிழையானதாகும்?
இரட்டைப் பதிவு முறைமையானது கணக்கீட்டு சமன்பாட்டிற்கான அடிப்படையை வழங்குகின்றது.
இது கொடுக்கல் வாங்கல்களை பேரேட்டுக்கு மாற்றுகின்ற ஒரு முறையாகும்.
இது ஒவ்வொரு வரவுப் பதிவுக்கும் ஒரு ஒத்திசைவான செலவுப் பதிவு காணப்படுதல் வேண்டும் என்கின்ற ஒரு அடிப்படை விதியாகும்.
இது பேரேட்டுக்கு மாற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் எண்கணித செம்மையை உறுதிப்படுத்த உதவுகின்றது.
இது எல்லா கொடுக்கல் வாங்கல்களும் பேரேட்டில் சரியாகப் பதிவிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human