பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில கணக்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) முற்பணமாகச் செலுத்திய காப்புறுதி
(B) வருமதியான கட்டணங்கள்
(C) ஊழியர் பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்
(D) ஒதுக்கங்கள்
(E) பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு
மேற்படி கணக்குகளின் சரியான வகைப்படுத்தலைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?