2014/03/31 ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தில் நட்டமாக ரூபா. 75 000 ஐப் பெற்ற வணிகமொன்றிற்குரிய தகவல்கள்
கீழே தரப்பட்டுள்ளது. இவ்வணிகம் 2013.04.01 இல் ஆரம்பிக்கப்பட்டது.

2014/03/31 ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தின் சொத்துக்களின் அதிகரிப்பு அல்லது குறைவின் பெறுமதியைக்
குறிப்பிடவும்.