ACC-U03-32

Author : Admin

Topic updated on 12/15/2017 12:47pm

பேரேட்டுக் கணக்கின் இரட்டைப் பதிவியல் தொடர்பான விபரங்கள் வருமாறு :

  1. வரவு சொத்தின் அதிகரிப்பையும் செலவு பொறுப்பின் அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  2. வரவு சொத்தின் குறைவையும் செலவு வருமானத்தின் அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  3. வரவு செலவின் அதிகரிப்பையும் செலவு வருமான அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  4. வரவு உரிமை அதிகரிப்பையும் செலவு பொறுப்புக் குறைவையும் வெளிக்காட்டுதல்
  5. வரவு பொறுப்புக் குறைவையும் செலவு செலவுக் குறைவையும் வெளிக்காட்டுதல்

மேற்படிக் கூற்றுக்களில் சரியான கூற்று / கூற்றுக்களை எடுத்துக்காட்டுக.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply