Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் இரட்டைப்பதிவு முறையுடன் தொடர்பற்றது.
கொடுக்கல் வாங்கல்களை உரிய கணக்குகளில் வரவு, செலவு எனப் பதியும் முறை
நிதிவருடத்தில் நடைபெற்ற சகல கொடுக்கல் வாங்கல்களையும் கணக்குகளில் பதிவு செய்தல்.
வணிக அலகு ஒன்றின் ஒரு கொடுக்கல் வாங்கல் ஒரு விளைவினை மட்டும் ஏற்படுத்துதல்.
அடிப்படை கணக்கீட்டு சமன்பாடான சொத்து =உரிமை +பொறுப்பு என பதிவிடல்.
கொடுக்கல் வாங்கல்களை பேரேடுகளில் பதிவு செய்யும் முறையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human