ACC-U03-16

Author : Admin

Topic updated on 12/15/2017 11:51am

பின்வரும் கூற்றுகள் உமக்கு தரப்படுகிறது.

A – பகுதி சமப்படுத்தும் பேரேட்டு முறையில் பொதுப் பேரேட்டில் இரட்டைப் பதிவு பூர்த்தி செய்யப்படுகிற போதிலும் துணைப்பேரேட்டுக் கணக்குகள் ஞாபகக் கணக்குகளாக பராமரிக்கப்படுகிறது.
B – பெறுமானத் தேய்வு என்பது எதிர்காலத்தில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான நிதி சேமித்து வைத்தலாகும்.
C – காசுக் கழிவினைப் பதிவு செய்வதற்கான ஒரு பேரேடாக காசேடு பயன்படுத்தப்படுகிறது.
D – வருமானச் செலவுகள் வருமானகூற்றில் பதிவு செய்யப்படும் அதேவேளை மூலதனச் செலவுகள் சொத்துக்கணக்கில் பதிவு செய்யப்படும்.

மேற்படி கூற்றுக்களில் சரியான கூற்று யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(1)

Leave a Reply