Author : Admin
நிறுவனமொன்றின் கணக்குகளின் தொகுதிகள் வருமாறு. இவற்றுள் “மெய்க் கணக்குகளைக்” கொண்ட தொகுதி எது?
பெறுமானத் தேய்வு ஏற்பாட்டு கணக்கு, சம்பள நிலுவை கணக்கு
ஐயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு, உட்திரும்பிய சரக்குக் கணக்கு
வெளித்திரும்பிய சரக்குக் கணக்கு, முற்பணமாக பெற்ற தரகுக் கணக்கு
தளபாடக் கணக்கு, கொடுக்க வேண்டிய வாடகைக் கணக்கு
ஐயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு, பெறுமானத் தேய்வு ஏற்பாட்டுக் கணக்கு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human