Author : Admin
ஆண்டிறுதியில் மூடப்படாது அடுத்து வரும் ஆண்டுக்கு மீதியாக முன்கொண்டு செல்லப்படும் கணக்குகளின் தொகுதி பின்வருவனவற்றுள் எது?
சொத்துக் கணக்கு, செலவினக் கணக்கு
சொத்துக் கணக்கு, வருமானக் கணக்கு
பொறுப்புக் கணக்கு, வருமானக் கணக்கு, மூலதனக் கணக்கு
சொத்துக்கணக்கு, மூலதனக் கணக்கு, பொறுப்புக் கணக்கு
சொத்துக்கணக்கு, மூலதனக் கணக்கு, செலவினக் கணக்கு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human