Author : Admin
ஐந்தொகை ஒன்று தொடர்பில் பின்வருவனவற்றுள் பிழையான கூற்று எதுவாகும்?
அதன் சொத்துப்பக்கம் நிதிப்பிரயோகத்தினை வெளிப்படுத்துகின்றது
அதன் பொறுப்புப் பக்கம் நிதி மூலத்தினை குறிக்கின்றது.
உரிமையாண்மை, பொறுப்புக்கள், சொத்துக்கள் என்ற கணக்கீட்டுக் கூற்றுக்களை உள்ளடக்கியதாகும்.
அனைத்துத் தகவல்களும் ஐந்தொகைத் திகதியில் உள்ள கணக்கீட்டுக் கூறுகளின் நடைமுறை விலையினைப் பிரதிபலிக்கும்.
வரலாற்று ரீதியான தகவல்களும் மதிப்பீடு செய்யப்பட்ட தகவல்களும் நிரற்படுத்தப்பட்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human