கம்பனியொன்று 2009.04.01 இல் ரூ. 800 000 இற்கு உபகரணமொன்றைக் கடனுக்குக் கொள்வனவு செய்தது. 2010.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்காக இவ் உபகரணத்திற்கு வருடாந்தம் 10% பெறுமானத் தேய்விடப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள சமன்பாடுகளில் எது மேற்கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தாக்கத்தைக் காட்டுகின்றது?