ACC-U02-54

Author : Admin

Topic updated on 12/15/2017 10:25am

வரையறுத்த மிதிலா வியாபாரக் கம்பனி ‘பெறுமதி சேர்த்த வரி’ (VAT) இற்காக பதிவு செய்யப்பட்ட கம்பனியாகும். கம்பனியின் விற்பனைகள் மூலம் சேகரிக்கப்பட்ட ‘பெறுமதி சேர்த்த வரி”யின் மொத்தத் தொகை ரூ. 188 000 ஆகும். கொள்வனவுகளுக்காகச் செலுத்திய ‘பெறுமதி சேர்த்த வரி” ரூ. 138 000 ஆகும். இதனால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய தேறிய பெறுமதி சேர்த்த வரி ரூ. 50 000 ஆகும். கம்பனியின் நோக்கில் ரூ. 188 000, ரூ. 138 000, ரூ. 50 000 என்பன முறையே பின்வருவனவற்றைக் குறிப்பிடும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply