Author : Admin
நிறுவனம் ஒன்றில் ரூபா 50 000 கிரயமான இருப்புக்கள் தீயால் அழிவடைந்து விட்டன. இது தொடர்பில் நட்டஈடாக முழுத்தொகையும் கிடைத்தது. இந்நடவடிக்கைகள் வியாபாரத்தின் கணக்கீட்டுச் சமன்பாட்டின் பெறுமானத்தில் எத்தகைய தாக்கத்தினை விளைவிக்கும்?
சொத்திலும் உரிமையாண்மையிலும் குறைவு
சொத்திலும் பொறுப்பிலும் குறைவு
சொத்தில் குறைவும் உரிமையாண்மையில் அதிகரிப்பும்
சொத்திலும் உரிமையாண்மையிலும் அதிகரிப்பு
மாற்றம் எதுவும் ஏற்படாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human