பாலாஜி நிறுவனத்தின் பின்வரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. 2013.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் யாது?
2012.04.01 இல் உள்ளபடியான உரிமையாண்மை 600 000 2013.03.31 இல் மொத்தச் சொத்துக்களும் மொத்தப் பொறுப்புக்களும் முறையே 900 000, 200 000 ஆகும். இக் கணக்காண்டு காலத்தினுள் மேற்கொண்ட பற்றுக்கள் 30 000