Author : Admin
ஒரு வியாபார நிறுவனம் ரூபா 1000 000, மூலதனமிட்டு வியாபாரத்தை ஆரம்பித்தது. கடனுக்கு பொருட்கள் கொள்வனவு ரூபா 800 000 இதில் ½ பகுதி 1000 000 இற்கு விற்கப்பட்டு பணம் பெறப்பட்டது. இக்கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னர் கணக்கீட்டு சமன்பாடு.
சொத்து ரூபா 1775 000 – பொறுப்பு ரூபா 175 000 =மூலதனம் ரூபா 1600 000
சொத்து ரூபா 2175 000 – பொறுப்பு ரூபா 975 000 = மூலதனம் ரூபா 1200 000
சொத்து ரூபா 2575 000 – பொறுப்பு ரூபா 800 000 =மூலதனம் ரூபா 1775 000
சொத்து ரூபா 2400 000 – பொறுப்பு ரூபா 800 000 =மூலதனம் ரூபா 1600 000
சொத்து ரூபா 2400 000 – பொறுப்பு ரூபா 400 000 =மூலதனம் ரூபா 2000 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human