Author : Admin
உரிமையாளர் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள ரூ. 100 000 ஐ பயன்படுத்தி ரூ. 60 000 நிறுவனத்தின் வங்கி மேலதிக பற்றினை கொடுத்துத் தீர்த்ததுடன் ரூ. 40 000 இற்கு வியாபார சரக்குகளை வாங்கினார். இதனால்
சொத்தும் உரிமையும் ரூ. 100 000 இனால் அதிகரிக்கும்
சொத்தும் பொறுப்பும் ரூ. 60 000 இனால் குறைவடையும்
உரிமை ரூ. 120 000 குறைவு, சொத்து ரூ. 40 000 அதிகரிப்பு, பொறுப்பு ரூ. 60 000 அதிகரிக்கும்.
உரிமை அதிகரிப்பு ரூ. 100 000 ,சொத்து அதிகரிப்பு ரூ. 40 000 , பொறுப்பு குறைவு ரூ. 60 000.
உரிமை அதிகரிப்பு ரூ. 100 000 ,சொத்து குறைவு ரூ. 40 000, பொறுப்பு குறைவு 60 000.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human