றெனோல்சன் ரூ. 450 000 காசினை மூலதனமாக கொண்டு வந்ததுடன் ரூ. 400 000 கடனுக்கு பண்டங்களை கொள்வனவு செய்து அவற்றில் 75% மானவற்றை கிரயத்தில் 30% இலாபம் வைத்து கடனுக்கு விற்பனை செய்தார். மேற்படி நிகழ்வுகள்
கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவு செய்த பின்னர் அமையும் இறுதிப்பெறுபேறு