ACC-U02-21

Author : Admin

Topic updated on 12/14/2017 02:26pm

சந்தீப் வியாபார ஸ்தாபனத்தின் காசு மீதி 31.03.2013 இல் ரூ. 65 000 ஆகக் காணப்பட்டது. மார்ச் 2013 இல் காசேட்டில் பதியப்பட்ட மொத்தப் பெறுவனவுகள் ரூ. 425 000 ஆகவும் மொத்த கொடுப்பனவுகள் ரூ. 399 000 ஆகவும் காணப்பட்டது. 01.03.2013 இல் உள்ள காசு மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply