Author : Admin
நிறுவனமொன்றின் நிதிக் கணக்கீட்டின் பிரதான நோக்கம் யாது?
தீர்மானம் எடுப்பதற்காக முகாமையாளர்களுக்குத் தகவல்களை வழங்குதல்
வருமானத்தின் மீது வரிகளை விதிப்பதற்காக அரசாங்கத்திற்குத் தகவல்களை வழங்குதல்
நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயமொன்றினை வெளிப்படுத்துவதற்காக கணக்காய்வாளர்களுக்குத் தகவல்களை வழங்குதல்
நிதிக் கூற்றுக்கள் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கிச் செல்கின்றனவா என்பதனை அவதானிப்பதற்காகத் தகவல்களை வழங்குதல்
நிறுவனத்தின் மீது அக்கறையுடைய வெளிவாரி அக்கறையுடையோர் தீர்மானங்களை எடுப்பதற்குத் தகவல்களை வழங்குதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human