Author : Admin
வரையறுத்த கம்பனி ஒன்றின் நிதி கூற்றுகள் ஓர் நிதியாண்டு முடிவடைந்து ஆறுமாத காலத்தினுள் பங்குதாரர்களுக்கும் ஏனையோர்க்கும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனும் சட்டக் கட்டுப்பாடு காணப்படுவதற்கு காரணமாக அமைந்த கணக்கீட்டுத் தகவல்களின் அளவு சாரா பண்புக்கூறு
நம்பகத்தன்மை
பொருத்தப்பாட்டுத் தன்மை
ஒப்பிடக்கூடியதன்மை
விளங்கிக் கொள்ளக் கூடியதன்மை
மாறாத்தன்மை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human