பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை
A – கணக்கீடு என்பது தகவல்களைச் சேகரித்து வழங்குவதற்கான பல்வேறு தொழிற்பாடுகளையும் உள்ளடக்குவதாகும்.
B – கணக்கீட்டுத் தொழிற்பாடுகள் நிறுவனங்களின் அக புறச் சூழல் காரணிகளினால் தாக்கங்களுக்கு உள்ளாகும்.
C – கணக்கீடு வளக்கட்டுப்பாட்டு முறைகளுள் ஒன்றாகும்.
D – வணிகமொன்றில் உரிமையாளர் எடுப்பனவு நிறுவன செயற்பாட்டிற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.
E – கணக்கீட்டு நிறுவன அமைப்புகள் கணக்கீட்டுத் தொழிற்பாடுகளினை நவீன மயப்படுத்துகின்றன.