‘விசேட நோக்க நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் கீழே தரப்பட்டுள்ள எக்கூற்று / கூற்றுகள் சரியானது/ சரியானவை?
A – வெளியகப் பிரிவினருக்கு தீர்மானம் எடுப்பதற்கு தேவையான தகவல்களை இது வழங்குகின்றது.
B – நிறுவனமொன்றின் முகாமைத்துவத் தகவல் முறைமையின் பகுதி ஒன்றாகும்.
C – நிறுவனத்தின் அமைப்பு ரீதியான செயற்பாட்டுக் கருமங்களை திட்டமிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இது தயாரிக்கப்படும்.