Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் பிழையான கூற்று எது?
பொருளாதார அலகு ஆனது அதன் உரிமையாளரில் இருந்து ஒரு வேறுபட்ட அலகாக கருதி கணக்கீடு செய்ய வேண்டும் என்பது அலகுசார் எண்ணக்கருவாகும்.
வணிகத்தில் ஏற்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகளும் இருவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது இரட்டை விளைவு எண்ணக்கருவாகும்.
பணத்தினால் அளவிட முடியாத எந்த விடயமும் கணக்கீட்டில் உள்ளடக்க முடியாது.
வணிக வளங்களின் அளவிலும் பெறுமதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிமாற்ற செயற்பாடு நிகழ்வு எனப்படும்.
வணிகம் ஒன்றின் வளங்களுக்கும் அவ்வளங்களை வழங்கிய கட்சியினருக்கும் இடையேயான தொடர்பை கணித ரீதியாக எடுத்துக்காட்டுவதே கணக்கீட்டு சமன்பாடாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human