Author : Admin
முகாமைக் கணக்கீட்டின் முக்கிய நோக்கமாக அமைவது,
உள்ளக, வெளியக தரப்பினர் சகலரும் தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்குவது.
நிறுவன முகாமைக்கான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தீர்மானச் செயற்பாட்டுக்குத் தகவல்களை வழங்குதல்
நிறுவன கிரயக் கட்டுப்பாட்டுக்கும், கிரயம் தொடர்பான தீர்மானத்துக்கும் மட்டுமே தகவல்களை வழங்குதல்.
நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சகல நிதித் தகவல்களையும் வழங்குதல்.
வரலாற்றுக் கிரயத் தகவல்களை உள்ளகத் தரப்பினருக்கு வழங்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human