வியாபாரமொன்றின் கடன் கொடுத்தோர் ஒருவரின் ரூ. 100 000 மீதியானது அதன் உரிமையாளரால் அவரின் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துத் தீர்க்கப்பட்டது. இதன் போது கடன்கொடுத்தோர் ரூ. 10 000 கழிவினை அனுமதித்துள்ளார். இக் கொடுக்கல் வாங்கலினால் பொறுப்புக்கள், உரிமையாண்மை என்பவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் கணக்கீட்டுச் சமன்பாட்டில் காட்டப்படுவது.