ACC-U02-15

Author : Admin

Topic updated on 12/14/2017 12:37pm

குமார் என்பவர் 01.01.2013 இல் 200 000 காசுடனும் 50 000 தளபாடத்தினதும் பெறுமதியுடன் வியாபாரத்தினை ஆரம்பித்தார். 2013 ஜனவரி மாதத்தில் பின்வரும் நடவடிக்கைகள் நடைபெற்றன.

ஜன. 03 – கடன் கொள்வனவு 60 000
ஜன. 10 – 40 000 பெறுமதியான இருப்பு 60 000 வுக்கு விற்பனை (கடனுக்கு)
ஜன. 15 – கடன்பட்டோரிடம் பெற்ற காசு 15 000
ஜன. 20 – கடன்கொடுநருக்கு 40 000 செலுத்தியது.
ஜன. 25 – உரிமையாளர் 15 000 காசினை பற்றினார்.

மேற்கூறிய நடவடிக்கைகளின் தாக்கங்களை காட்டும் சரியான கணக்கீட்டு சமன்பாடு எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply