மரச் சதுரமுகி ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு ஒரு முகவையில் உள்ள நீரில் மிதக்கின்றது. நேரம் t= 0 இல் ஓயி
விலிருந்து முகவை கீழ்முகத் திசையில் மாறா ஆர்முடுகலுடன் இயங்கத் தொடங்குகின்றது. சதுரமுகியின் நீரில் அமிழ்ந்துள்ள பகுதியின் கனவளவு V யின் நேரம் t உடனான மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது,